Teacher Selection Board

img

கணினி கோளாறால் வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் : ஆசிரியர் தேர்வு வாரியம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.